பிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்…

பிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன- வீடியோ
#BiggBossTamil2 #VivoBiggBoss @Vivo_India

Read more at: https://tamil.filmibeat.com/television/bigg-boss-2-new-teaser-is-out/articlecontent-pf77912-053737.html
சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி குறித்து புதிய டீஸர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சீசனை போன்று இந்த சீசனையும் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி குறித்த புதிய டீஸர் வெளியாகியுள்ளது.

60 கேமராக்கள்
கடந்த சீசனை போன்றே இந்த சீசனிலும் 15 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் 60 கேமராக்கள் வைத்து அவர்களை கண்காணிக்க உள்ளனர் என்று கமல் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

கெட்டவர்
வீடியோவில் வாலிபர் ஒருவர் ஒரு பெண்ணை இடித்துக் கொண்டு ஓட அனைவரும் அவரை கெட்டவர் என்று நினைக்க அவரோ ஒரு சிறுவன் காரில் அடிபடாமல் அவனை காப்பாற்ற அப்படி தலைதெறிக்க ஓடியுள்ளார்.

கமல்
ஒரு ஆளை பார்த்தவுடன் அவர் எப்படிப்பட்டவர் என்று முடிவு செய்துவிடுவதா என்று கேட்கிறார் கமல். பிக் பாஸ் வீட்டிற்கு வருபவர்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதை நாம் பார்ப்போம் என்கிறார் கமல்.

பிரபலங்கள்
டிஆர்பியை ஏற்ற வேண்டும் என்றே தங்களை கெட்டவர்கள் போன்று காட்டியதாக கடந்த சீசனில் கலந்து கொண்ட பிரபலங்கள் சிலர் இன்னும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles