பிக்பாஸ் மஹத்திற்கும் நடிகர் அஜூத்துக்கும் என்ன தொடர்பு..? அம்பலமான புது தகவல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
623

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரபலங்கள் தொடர்பான தகவல்கள் கசிய தொடங்கியுள்ளது.

பிக்பாஸ் மஹத் என்பது அவரின் பெயர் கிடையாது, மஹத்தின் நிஜ பெயர் ராகவேந்திரா.

நடிகர் அஜூத்தின் மங்காத படத்தில் மஹத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாப்பாத்திரத்தில்தான் ரசிகர் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளார்.

இதனால், இவரின் பெயரை மஹத் என்று மாற்றிக் கொண்டுள்ளாராம். இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரசிகர்களுக்காகவே இந்த பெயரை அவர் சொந்த பெயராக சூடிக் கொண்டுள்ளார்.

இதேவேளை, மஹத் காதல் தோல்வி குறித்து பிக்பாஸ் வீட்டில் கூறிய தகவல் உண்மை. அவர் நடிகை டாப்சியை இரண்டு வருடம் காதலித்துள்ளார். பின்னர் இருவரும் பிரிந்து விட்டார்கள். அதுமட்டும் இல்லை, டாப்சிக்கு பின்னர் மாடல் அழகி ஒருவரையும் காதலித்துள்ளார்.

அத்துடன் நிறுத்தினாரா இல்லை, பிக்பாஸ் வீட்டில் நடிகை யாசிக்காவின் மீதும் காதல் லீலைகளை ஆரம்பித்துள்ளார். பொருத்திருந்து பார்ப்போம் இன்னும் என்ன என்ன லீலைகளை புரிவார் என்று..

குறித்த காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்…