இப்படி சில்லு, சில்லா ‘ஒடைச்சிட்டீங்களே’… பிக்பாஸ் வீட்டில் இருந்து ‘வெளியேறிய’ நிஷா!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 70-வது நாளை எட்டியுள்ளது. இதுவரை வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சனம், ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இதற்கிடையில் கடந்த வார நாமினேஷன் லிஸ்டில் நிஷா, சோம், ஜித்தன் ரமேஷ், கேப்ரியலா, ஷிவானி, ரம்யா ஆகியோர் இடம் பிடித்தனர்.

இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என கமல்ஹாசன் நேற்று அறிவித்தார். அதன்படி நேற்று ஜித்தன் ரமேஷ் வெளியேறினார்.

இதனால் மீதமிருக்கும் நபர்களில் யார் வீட்டைவிட்டு வெளியேறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் தற்போது நிஷா வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்.

ஜித்தன் ரமேஷ், நிஷா என அடுத்தடுத்து இரண்டு பேர் ‘அன்பு’ கேங்கில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். இதனால் வரும் நாட்களில் போட்டி மேலும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா, அனிதா, ஆரி, ஆஜீத், பாலாஜி, ஷிவானி, கேப்ரியலா, ரியோ, சோம், ரம்யா ஆகியோர் மட்டுமே எஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Who is Evicted this week in Tamil Bigg Boss?

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles