பிக்பாஸ் ஆரியின் பிறந்த நாளுக்கு சனம் கொடுத்த சர்ப்ரைஸ்! என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் பிறந்தநாள் Common டிபியை சனம் ஷெட்டி வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் ஆரிக்கு எதிராக பல போட்டியாளர்கள் செயல்பட்டு வந்த நிலையில், அவருக்கு ஆறுதலாக இருந்தது அனிதா சம்பத்தும், சனம் ஷெட்டியும் தான். ஆரி டைட்டில் ஜெயிக்க வேண்டும் என ரீ என்ட்ரியின் போது உள்ளே வந்த சனம் ஷெட்டி சொன்னது ஆரியின் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் நடிகர் ஆரி தனது பிறந்த நாளை பிப்ரவரி 12-ம் தேதி அன்று கொண்டாடுகிறார்.

இதனையடுத்து அவரது பிறந்தநாளுக்கான அழகிய Common DP-யை அவரது நண்பரான நடிகை சனம் ஷெட்டி தற்போது வெளியிட்டுள்ளார்.

அவர் கூறும் பொழுது “சகோதரர் ஆரியின் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது பிறந்த நாளுக்கான Common DP-யை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதுவும் இன்று இரண்டு கொண்டாட்டம் வேற இருக்கிறது. காரணம் இன்று அவரது மகள் ரியாவின் பிறந்த நாளும் கூட” என்று கூறியுள்ளார். இதனை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles