ராதிகா ஆப்தே கபாலி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர், இவர் எப்போது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி கொள்வார்.
இந்நிலையில் சமீப காலமாக இவரை சுற்றி பல சர்ச்சைகள் நிகழ்ந்து வருகின்றது, ஏனெனில் இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தென்னிந்திய நடிகர் குறித்து அவர் வெளிப்படையாக பேசினார்.
மேலும், அதன் பிறகு அந்த நடிகர் யார் என்பதை கண்டுப்பிடிக்க பெரிய பட்டிமன்றமே நடந்து பிறகு ஒரு சில க்ளூவுடன் நமக்கு தெரிய வந்தது.
இதை தொடர்ந்து நேற்று தான் ஓய்வில் இருக்கும் போது நீச்சல் குளத்தில் தான் இருப்பேன் என்று ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டார்.
அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது. இதோ…
Testing the waters, quite literally 😉 Summer morning dips seems to be the routine@TommyHilfiger #tommyhilfiger #tommyhilfigerswimwear #ootd #summervibes pic.twitter.com/okLJObZlDY
— Radhika Apte (@radhika_apte) March 20, 2018



