பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி சித்ராவுக்கு பதில் இனி இந்த நடிகையா? ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? #pandiyanstore

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ரசிகர்களை கவர்ந்த ஜோடி என்றால் கதிர் மற்றும் முல்லை ஜோடி தான். இதில் இனி முல்லைக்கு பதிலாக சரண்யா திரிவேதிதான் நடிக்க போவதாக தவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரசிகர்களை கவர்ந்த ஜோடி என்றால் அது கதிர் மற்றும் முல்லை ஜோடி தான். முல்லை கதாபாத்திரத்தில் பிரபல நடிகை விஜே சித்ரா நடித்திருந்தார். இவர்களுக்காகவே இந்த சீரியல் செம டிஆர்பி பெற்றுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திடீரென சித்ரா நேற்று முன் தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மேலும் படிக்க…சித்ராவின் இறுதி வீடியோ

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இனி சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்திற்கு பதிலாக சரண்யா திரிவேதி நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

என்னதான் சரண்யா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொளவார்களா..

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles