குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியை பல தொலைக்காட்சிகள் நடத்தி வந்தும், இப்போது வரைக்கும் பிரபலமாகி வருவது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி.
தற்போது இந்நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் படிக்கும்போதே குழந்தை பெற்ற சம்பவம் ஓன்று அரங்கேறியுள்ளது.
அதற்க்கு காரணம் யார் என அந்த பெண் அளித்த பதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவை பாருங்க.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .


