நீ ஒரு கோழை.. பிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை

பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதா விஜயகுமார் வெளியேறியபிறகு சண்டை போட ஆள் இருக்காது என்று தான் ரசிகர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் மற்ற போட்டியாளர்கள் நடுவிலும் தற்போது சண்டை துவங்கியுள்ளது.

மோகன் வைத்யா மற்றும் சரவணன் இருவரும் இன்று சண்டை போட்டுகொண்டனர். காலையில் அனைவரும் காபிக்காக காத்திருக்கும் வேலையில் மோகன் வைத்யா மற்றும் ஒரு கப் எடுத்து தனக்கு மட்டும் காபி போட்டுக்கொண்டார். அதை பார்த்து கோபமான சரவணன் அதை செய்கைகளில் கேட்டார்.

அதை தவறாக புரிந்துகொண்ட மோகன் வைத்யா பின்னர் கதறி அழுதார். இது பற்றிய பஞ்சாயத்து மற்ற போட்டியாளர்களிடமும் சென்றது. பிரச்னையை ஒருவழியாக பேசி தீர்த்தனர்.

ஆனால் அதன்பிறகு பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் செய்யும்போது ‘மோகன் வைத்யா ஒரு கோழை’ என கூறி சரவணன் அவரை வெறுப்பேற்றியுள்ளார். வரும் நாட்களில் இந்த சண்டை இன்னும் பெரிதாகும் என எதிர்பார்க்கலாம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles