தொகுப்பாளினியின் பேச்சினால் மேடையிலிருந்து இறங்கிய ஏ.ஆர்.ரகுமான்… ஏன் தெரியுமா?

ஹிந்தியில் பேசிய தொகுப்பாளரை கிண்டல் செய்யும் வகையில் ஏ.ஆர் ரகுமான் மேடையை விட்டு கீழே இறங்கிய காணொளி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏராளமான பாடல்களைப் பாடி இசையமைத்து ரசிகர்களின் பட்டாளத்தினை அதிகமாக வைத்துள்ளார். தற்போது 99 சாங்ஸ் என்ற திரைப்படத்தினை தயாரித்து, இதற்கான கதையினை அவரே எழுதியும் உள்ளார்.

விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் இஹான் பட், எடில்சி வர்கீஸ் போன்றோர் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 16 அன்று வெளியாகவுள்ள 99 சாங்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றதையடுத்து, பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

அப்பொழுது மேடையில் படத்தின் ஹீரோவும், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானும் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அத்தருணத்தில் தொகுப்பாளினி ஹீரோவிடம் ஹிந்தியில் பேச முயன்றபோது, உடனே ரகுமான் ஹிந்தி என கூறி விட்டு சிரித்துக் கொண்டே மேடையிலிருந்து இறங்கியுள்ளார்.

ஏ ஆர் ரஹ்மானின் இந்த கிண்டலை கண்ட ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles