தெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்

பிரபல தொலைக்காட்சியில் தெய்வம் தந்த வீடு என்ற சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் மேக்னா. இவர் அந்த சீரியலில் எப்போதும் அழுது கொண்டு இருந்தது தான் அதிகமாக பேசப்பட்டது.

இந்த சீரியலுக்கு பிறகு ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் தற்போது மீண்டும் புது சீரியலில் கமிட்டாகியுள்ளார்.

முதல் சீரியல் நடித்த அதே தொலைக்காட்சியில் பொன்மகள் வந்தாள் என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது. அதில் நடித்துவந்த நாயகிக்கு பதிலாக இவர் புதிதாக கமிட்டாகியுள்ளார்.

அந்த சீரியலின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு இனி நான் தான் உங்களின் புதிய ரோஹினி. இதுவரை கொடுத்த ஆதரவு போல் இனியும் கொடுங்கள் என பதிவு செய்துள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles