படத்தில் சில அடல்ட் காட்சிகள் சர்ச்சைகளை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துவிடும். அதுபரப்பாகவும் பேசப்படும். ஆனால் அறிமுக ஹீரோ இப்படி செய்தால் எப்படி இருக்கும்..
அப்படியான ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அறிமுக ஹீரோ ஆனந்த் தேவரகொண்டா. இவர் அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய்யின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் நடிப்பில் நேற்று Dorasaani படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
இப்படத்தில் பிரபலங்களான ஜீவிதா மற்றும் ராஜசேகர் தம்பதியின் மகளான சிவாத்மிகாவும் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
லிப்லாக் முத்தம் இருந்த சர்ச்சை இப்படத்திற்கும் தொடர்ந்து வேளையில் ஆனந்த் இப்படத்தில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஓடும் காட்சி இருக்கிறதாம்.
இது தற்போது சர்ச்சையாகியுள்ளது. அதே வேளையில் புது நடிகரின் தைரியமான இந்த நடிப்பிற்கு பாராட்டும் கிடைத்துள்ளது.



