நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு திடீரென சரவணன் வெளியேற்றப்பட்டார். இதற்காக பிக்பாஸ் கூறிய காரணம் அனைவருக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தியது.
சரவணன் வெளியேற்றத்தை தெரிந்திடாத சக போட்டியாளர்கள் தெரிந்த பின்பு அவர்கள் கதறி அழுதது கண்கலங்க வைத்துள்ளது.
தற்போது இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதிலும் அனைத்து போட்டியாளர்களும் சரவணன் எதற்காக வெளியேறினார்? என்ற குழப்பத்துடனும், கேள்வியுடனுமே சோகமாக காட்சியளிக்கின்றனர்.
இன்றைய மூன்றாவது ப்ரொமோ காட்சியில் அபிராமி தனது அம்மாவை 4 மாதங்கள பிரிந்து சென்றதாகவும், அதற்காக அவரிடம் கண்ணீர் சிந்தி மன்னிப்பு கேட்கும் காட்சி வெளியாகியுள்ளது.



