கொரோனா வைரஸ் காரணமாக ஒட்டு மொத்த தமிழகமும் உரடங்கு சட்டத்தில் வீட்டில் முடங்கியுள்ளது.
ஊரடங்கு உத்தரவிற்கு தமிழகத்தில் நல்ல ஆதரவு கிடைத்து வருகின்றது.
பலரும் வீட்டில் இருந்தபடியே தங்கள் பொழுதை குடும்பத்தினருடன் கழித்து வருகின்றனர்.
View this post on Instagram
Took an hour to reach her how to “woah” but @tiktok you’ve got a new star @kanakaguru #renegade
இந்நிலையில், பாடகியான பிரகதி மார்டன் உடையில் அம்மாவுடன் சேர்ந்து ஆடிய நடனம் தீயாய் பரவி வருகின்றது.
குறித்த மியூசிக்கலியை பார்த்த ரசிகர்கள் தமிழ் பெண் போல புடவையில் இருந்த அம்மாவும் பெண்ணுமா இது என்று ஷாக்காகியுள்ளனர்.



