டூ பீஸ் கவர்ச்சி உடையில் கடற்கரையில் பாய்பிரண்டுடன் பிரபல ஹீரோயின்

கபாலி, அழகு ராஜா உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. தமிழில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த இவர் பாலிவுட்டில் கவர்ச்சியாகவும், ஆங்கில படத்தில் டாப்லெஸ், நிர்வாணம் எனவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். தவிர தடாலடி பேட்டி மூலமும் சர்ச்சை கிளப்புகிறார். இந்தியில் அக்‌ஷய்குமாருடன் இவர் நடித்த பேட்மேன் படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை தனது நண்பருடன் கொண்டாட எண்ணினார். கடற்கரைக்கு பாய்பிரண்டுடன் சென்றவர், டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நண்பருடன் கடலில் நீந்தி பொழுதை கழித்தார்.

பிறகு ஜோடியாக கடற்கரை மணலில் அமர்ந்து கடலை போட்டுக்கொண்டிருந்த இருவரையும் ஒரு புகைப்படக்காரர் படம் எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். ராதிகா ஆப்தேவை பொறுத்தவரை படங்களில் கதாபாத்திரத்துக்கு அவசியம் தேவைப்படும் பட்சத்தில் நிர்வாணமாககூட நடித்திருக்கிறார். இவர் கடந்த 2012ம் ஆண்டு வெள்ளைக்கார இசை அமைப்பாளர் பெனிடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நினைச்சு பார்க்க முடியாத அளவிற்கு உடல் எடை போட்ட நித்யா மேனன் – அதிர்ச்சி புகைப்படம் உள்ளே

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles