சுட்டியான நடிகை ஜெனிலியாவின் மகன் இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரா?- அம்மா மகனின் கியூட் புகைப்படம்

கியூட்டான, சுட்டித்தனமான படங்கள் சில நடிகைகளுக்கு செட் ஆகும். அப்படி படங்களில் சில அழகிய காட்சிகள் மூலம் நம்மை ரசிக்க வைத்தவர் நடிகை ஜெனிலியா.

இவர் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தை யாராலும் மறக்கவே முடியாது. தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி ரசிகர்களை தன்னோட நடிப்பு மூலம் கொண்டாட வைத்துள்ளார்.

2012ம் ஆண்டு இவர் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அண்மையில் இவருடைய இரண்டாவது மகனுக்கு பிறந்தநாள் வந்துள்ளது, அதற்கு தன் மகனுடன் எடுத்த கியூட் புகைப்படத்தை போட்டு வாழ்த்து கூறியுள்ளார். அவருடைய கணவரும் ஒரு புகைப்படம் பதிவு செய்துள்ளார்.
Actress Genelia with her cute son thinatamil |

enelia son |

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles