சற்று முன் வெளிவந்த நடிகை அமலாபாலின் விவாகரத்திற்க்கான காரணம்!- அட இவர் தான் காரணமா? கோபத்தில் ரசிகர்கள்!

0
598

சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது. நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றார்.

எல்லா வாழ்விலும் சோகமான பக்கங்கள் இருப்பது போலவே.. இவரின் வாழ்விலும் கசந்து போன பக்கங்கள் இருப்பது அனைவரும் அறிந்தது.‘தெய்வ திருமகள்’ படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்தார்.

2014-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2 வருடங்களில் திருமண வாழ்க்கை கசந்தது. 2016-ல் விவாகரத்து கேட்டு கோர்ட்டை அணுகினார்கள். கடந்த வருடம் அமலாபால் சட்டப்படி இயக்குனர் ஏ.எல்.விஜய்யை பிரிந்தார்.

இதற்க்கு காரணம் அவர் இயக்குனர் விஜய்யை உண்மையாக நேசித்தாலும் அவர் மற்றும் அவரது குடும்பம் இவருக்கு எதிராக பல குற்றசாட்டுகளை வைத்தாலும் அவர்களுக்கு நான் திருமணதிற்கு பின் நடிப்பதும் மேலும் ஒரு சுய மரியாதை உள்ள பெண்ணாக இருப்பதும் பிடிக்கவில்லை எனவும்  தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தன் கணவனுக்கே தான் திருமணதிற்கு பிறகு நடிப்பது பிடிக்கவில்லை எனவும் மனம் உருகி தெரிவித்தார்

அதன் பிறகு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். விவாகரத்து குறித்து அமலாபால், என் வாழ்வில் மீண்டும் நிச்சயமாக திருமணம் இடம் பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவர் இயக்குனர் விஜயை மட்டும் குத்தம் சொல்லாமல், அவரது குடும்பத்தில் குடிப்பாக மாமனாரையும் விவாகரதிர்க்கான காரணம் என குறிப்பிட்டுள்ளார். திருமணம் செய்தலும் தனி மனித சுய ஒழுக்கத்தோடு தான் இன்றுவரை அவர் வாழ்வதாகவும், சந்தேகத்தின் பாரவையுடன் என்னை எப்பொழுதும் பார்க்க கூடியவரிடத்தில் இருக்கமுடியாது என குறிப்பிட்டுள்ளார்.

பல சோகங்களை கொண்டிருந்தாலும், சர்ச்சைகளை கடந்து நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.