சர்கார் படத்துடன் மோதும் வைரமகன்

கோபி காந்தி தயாரித்து நடித்துள்ள ‘வைரமகன்’ திரைப்படம் தீபாவளி தினத்தில் விஜய்யின் ‘சர்கார்’ படத்துடன் மோத இருக்கிறது.

கோபி காந்தி ‘முதல் மாணவன்’ வெற்றியைத் தொடர்ந்து தனது ஆர்.எஸ்.ஜி. பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து நடித்துள்ள ‘வைரமகன்’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

‘வைரமகன்’ படம் ‘அம்மா’ விற்கு பாச மகனான விவசாயத் தொழிலாளிக்கு திருமணத்திற்கு பெண் தேடி அலையும் ‘அம்மா’ ஒரு விபத்தில் சுய நினைவை இழந்து தனக்கு மகன் இருப்பதையே மறந்து பழைய நினைவுகள் அனைத்தையும் மறந்து விடுகிறாள். அந்த மகன் தனது தாயைத் தேடி பல்வேறு இடங்களுக்கு அலைகிறான். அதற்காக ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறான். காணாமல் போன தாயை கண்டுபிடித்தானா? காதலியை கரம் பிடித்தானா? என்பதை குடும்பத்துடன் ரசிக்கும் அளவிற்கு சென்டிமென்டாகவும், நகைச்சுவையாகவும் கலந்து ‘வைரமகன்’ உருவாக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் ஒரு பாடல் விவசாயிகளின் கஷ்டத்தையும், பெருமைகளையும் சொல்லும்படி வரிகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. அப்பாடலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டது குறிப்பிடத்தக்கதாகும். ‘வைரமகன்’ படப்பிடிப்பு நாமக்கல், சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது.

vairamagan. thinatamil |

‘வைரமகன்’ படத்தை ஒரு வழியாக நிறைவு செய்து வருகிற தீபாவளிக்கு படத்தை வெளியிடுகிறார் கோபி காந்தி. ‘வைரமகன்’ படத்தில் ‘கோல்டு ஸ்டார்’ கோபிகாந்தியுடன் சுகன்யாஸ்ரீ, சுதா என்ற இரண்டு புது முகங்கள் நடித்துள்ளனர். நெல்லை சிவா,
போண்டா மணி, விஜய கணேஷ், அப்பு போன்ற காமெடி நடிகர்களும் நடித்துள்ளனர். ராஜுகீர்த்தி எடிட்டிங் செய்துள்ளார். எஸ்.எஸ். சூர்யா இசையமைத்துள்ளார். முருகவேல் இயக்கியுள்ளார். ‘வைரமகன்’ படத்தை கோபி காந்தியே வெளியீடு செய்கிறார்.

மேலும் ‘வைரமகன்’ தீபாவளி அன்றே டி.வி.டியும் இணையதளத்திலும், தொலைக்காட்சியிலும் வெளியிடுவதாகவும் கோபி காந்தி தெரிவித்துள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles