சன்னி லியோனை புகழின் உச்சிக்கே கொண்டு சென்ற நிகழ்வு- போட்டோவை பாருங்க புரியும்

வெளிநாடுகளில் ஆபாச படங்களில் நடித்திருந்தவர் சன்னி லியோன். பிறகு இந்தியாவில் குடியேறி பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்து தற்சமயம் பிசியான ஹீரோயினாக மாறிவிட்டார்.

ஒரு பக்கம் படம், விளம்பரம், சினிமா நிகழ்ச்சிகள் என பிசியாக இருந்தாலும் ஒரு பக்கம் தத்தெடுத்த நிஷா என்ற குழந்தை, வாடகைத்தாய் மூலம் பெறப்பட்ட மற்ற 2 குழந்தைகள் என தனது குடும்ப பக்கத்தினையும் பார்த்து கொள்கிறார்.

இந்நிலையில் உலகம் முழுவதும் பிரபலமான இவரை பெருமைப்படுத்தும் விதத்தில் டெல்லியில் மேடம் டுசாட்ஸ் நிறுவனம் அவரது உருவத்தை மெழுகு சிலையாக செய்துள்ளது.

இந்த சிலை அச்சுஅசலாக அப்படியே சன்னியை போலவே உள்ளது. இதனை சிலை வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்துக்கே சென்று சன்னி லியோன் திறந்து வைத்துள்ளார்.

sunny leone latest thinatamil |

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles