தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் உள்ளது.
மேலும் நடிகர் சூர்யா தற்போது நவரச என்ற படத்தில் நடித்து வருகிறார், நடிகர் கார்த்தி சுல்தான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் முன்னணி நட்சத்திரங்களான இவர்கள் மூவரும் ஒன்றாக இருந்த பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம் அதை பார்க்கும் போது சூர்யா மற்றும் கார்த்தியின் வீட்டு விழாவில், நடிகர் அஜித் தனது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..




