#Nayantara
நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் சோலோ ஹீரோயினாகவே பல படங்களில் மிரட்டி வருகின்றார்.
இந்நிலையில் கோலமாவு கோகிலா வெற்றியை தொடர்ந்து இமைக்கா நொடிகளும் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது கூகுளில் கடந்த வாரம் அதிகம் ட்ரெண்டிங்கில் இருந்த படம் எது என்று தகவல் வெளிவந்துள்ளது.
இதில் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் ட்ரெண்டிங்கில் இருந்ததால், ஒரு கார்டூன் வீடியோவுடன் கூகுள் வெளியிட்டுள்ளது, இதோ…


