நம்ம நாட்டுல கலாச்சாரம், அடக்கம், ஒடுக்கம் அப்படினு ஏகப்பட்டது இருக்கு. அதுக்கு ஆப்போசிட்டா இருக்கிற நாடூ அமெரிக்கா.
அந்த இடத்துல இருந்து வந்தவங்க தான் நம்ம ஜாக்சன் அட எமி ஜாக்சன் பா. சும்மாவே மேடம் கவர்ச்சி காட்டுவாங்க, இப்போது கர்ப்பமா இருக்காங்க.
அப்போ கூட எதுக்கு டிரஸ் போடனும்னு அப்படியே பிறந்த மேனிக்கு போஸ் கொடுத்திருக்கு இதோ பாருங்க,



