நடிகை நயன்தாரா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். அதனாலேயே ரசிகர்கள் இன்னும் அவரை லேடி சூப்பர் ஸ்டாராகவே பார்க்கிறார்கள்.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் அவர் மிஸ்டர்.லோக்கல் படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசையைக்க ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தில் ராதிகா, சதீஷ், யோகி பாபு என பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் கடை படபிடிப்பு அண்மையில் நடந்து முடிந்தது.
இதில் கடைசிநாள் படப்பிடிப்பின்போது நயன்தாரா தன்னுடன் பணியாற்றிய படக்குழுவினருக்கு வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார்.
#LadySuperstar #Nayanthara gifted watch to every crew member of #MrLocal on her last day of shoot. Nice gesture 👌👌@Siva_Kartikeyan @rajeshmdirector @StudioGreen2 @hiphoptamizha pic.twitter.com/7aUWBsa2w3
— Kollywood Updates (@KollyUpdates) February 9, 2019



