உண்மையில் இதற்காகத்தான் இப்படி செய்தாரா ஆர்யா! பைனலில் வந்த ப்ரோபோசல்

0
1013

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் முடிவில் ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அவர் தன் முடிவை அறிவிக்க இன்னும் நேரம் வேண்டும் என கூறினார்.

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

அப்போது பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த அபர்ணதி எழுந்து ஆர்யாவிடம் பேசினார். “உனக்கு கல்யாணம் பண்ணனும்னு ஆசையே இல்லையா.. கடைசிவரை பிரம்மச்சாரியாக இருக்க போறியா.. என்னை எலிமினேட் செய்யும்போது மட்டும் ஏன் உனக்கு ஹர்ட் பண்றோம்னு தோணலியா.. ஐ அம் தேர் ஆல்வேஸ் ஃபார் யூ.. ஐ லவ் யூ” என கூறினார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்தபிறகு தனியாக பேசிய அபர்ணதி “அவரை வாழ்த்தலாம் என தான் நான் பைனலுக்கு வந்தேன். ஆர்யா இப்படி ஒரு முடிவெடுத்தது எனக்கு சந்தோசமாக உள்ளது. அதற்கு ‘உன் எலிமினேஷன் பிறகு யாரையும் வெளியேற்ற விரும்பவில்லை’ என கூறியது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது” என கூறினார்.