எண் 6
உங்கள் தேர்வு ஆறாக இருந்தால்… உறவுகளை கட்டமைப்பதில் நீங்கள் வல்லவராக இருப்பீர்கள்.
அனைவரும் நீங்கள் ஒரு சுவாரஸ்யமான நபர் என்று கூறுவார்கள்.
உங்களை சுற்றி எப்போதும் ஒரு நட்பு, உறவு கூட்டம் இருக்கும். உங்களுடன் இருக்கும் போது அவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக உணர்வார்கள்.
ஒவ்வொரு நாளும் உங்களை மெருகேற்றிக் கொண்டே இருப்பீர்கள்.



