இன்னும் எத்தனை தளபதி இருக்கீங்க! விஜய்க்கு இந்த தளபதி கொடுக்கலாம்- சிம்பு அளித்த கலாட்டா பதில்

சிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் ஆள். இவர் சமீபத்தில் ஒரு வார இதழ் நடத்திய கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொண்டார்.

இதில் நடிகர்களின் பட்டங்களை காட்டி, இந்த நடிகர் யார் என்று கேட்டார்கள், அப்போது ‘மக்கள் தளபதி, சின்னத்தளபதி, புரட்சி தளபதி’ என வந்துக்கொண்டே இருந்தது.

இதை பார்த்த சிம்பு ‘அட எத்தனை தளபதி தான்பா இருக்கீங்கா?’ என கிண்டலாக கேட்க, அரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்தது. மேலும், புரட்சி தளபதி பட்டத்தை சீமானுக்கும், மக்கள் தளபதியை விஜய்க்கும் சிம்பு கொடுத்தார்.

மேலும், பத்திரியாகளர்கள் கேட்ட பல சுவாரஸ்ய கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்து சிம்பு அசத்தியுள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles