#Bigg Boss
பிக்பாஸ் வீட்டில் சென்ற வாரம் அனைவரும் எதிர்பார்த்தது போலவே மஹத் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் யார் போவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால் இந்த வாரம் நாமினேஷன் நடத்தப்படவே இல்லை. அதனால் மீண்டும் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் எலிமினேஷனில் இருந்து தப்பிவிட்டனர்.
சென்ற வார உத்தமவில்லன் டாஸ்க் சரியாக செய்யாத டேனியல், பாலாஜி, ஜனனி ஆகியோர் மட்டும் நேரடியாக தேர்வாகி இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 (Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)


