இந்த ஒரு விஷயத்துக்காக தன் கனவையே விட்டு விட்ட சாய் பல்லவி! ஃபீலீங் பேச்சு

நடிகை சாய் பல்லவி பிரேமம் படம் மலர் டீச்சராக இளைஞர்கள் மனதில் நின்றவர். ஜார்ஜியா நாட்டில் மருத்துவம் படித்தார். ஒரு டாக்டராக ஆகவேண்டும் என்பதே அவரின் கனவாம்.

வீட்டிலும் படிப்பிற்கு தான் முதல் இடம் என சொல்லிவிட்டார்கள். ஆனால் அவரது அப்பாவோ சினிமாவில் ஹீரோயினுக்கு கொஞ்சம் காலம் தான். அதனால் அந்த துறையே வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.

பின் விடுமுறை நாட்களில் வந்து தான் பிரேமம் படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்ததை விட வெற்றி பெற்றதால் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வந்துள்ளது.

இந்நிலையில் அவர் தற்போது சினிமாவில் முழு ஹீரோயினாகிவிட்டதால் டாக்டராகும் கனவை விட்டுவிட்டாராம். அதே நேரத்தில் பகுதி நேர மருத்துவராக பணியாற்ற விருப்பம் இல்லை என கூறியுள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles