இடுப்பில் புலி டாட்டூ வரைந்துகொண்ட பிரபல நடிகை!

புலி உருமுது சுஷ்மிதா இடுப்புல!- வீடியோ மும்பை : முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இந்நிலையில், புதிதாக தனது முதுகின் கீழ்ப்பகுதியில் டாட்டூ வரைந்து கொண்டிருக்கிறார் சுஷ்மிதா.

தமிழில் நாகார்ஜூனா நடித்த ‘ரட்சகன்’ படத்தில் அறிமுகமானார் சுஷ்மிதா. அதன்பிறகு இந்தியா முழுக்க பல மொழிகளிலும் பரவலாக நடித்து வந்தார். ஆனால் சமீபகாலமாக அவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. அவ்வப்போது தனது ஹாட்டான படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் அவர், தான் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவர் சமீபத்தில் வெளியிட்ட வொர்க்-அவுட் வீடியோ ஒன்று செம வைரலானது.

அந்த வகையில், தற்போதும் அவர் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு போட்டோவில் தனது இடுப்பில் டாட்டூ வரைந்துள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் சுஷ்மிதா சென்.

புலியும், தாமரையும் இந்த டாட்டூவில் இடம்பெற்றுள்ளன. அந்த டாட்டூவைப் பார்த்த இளைஞர்கள் சுஷ்மிதாவை கிண்டல் செய்து கமென்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள். ரசிகர்கள் பலரும் சுஷ்மிதா கேரக்டருக்கு புலி டாட்டூ பொருத்தமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles