ஆர்யாவுடன் இலங்கை பெண் செய்த காரியம் – கடுப்பான மற்ற போட்டியாளர்கள் !! என்ன செய்தார் தெரியுமா??

0
623

பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் ஆர்யா தான் திருமணம் செய்ய விரும்புவதாகவும், தன்னை விரும்பும் பெண்களை ஒரு இணையத்தில் பதிவிடுமாறு கூறினார். அதைப்போலவே நிறைய பெண்கள் அவர் கூறிய இணையத்தில் அவர்களின் முழு விவரங்களை பதிவுசெய்துள்ளார்கள்.

அதில் ஆர்யாவிற்கு பிடித்த 16 பெண்களை மட்டும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார். அதில் ஒருவர் தான் சூசைனா, இலங்கை பெண் என்றாலும் கனடாவில் மருத்துவராக பணியாற்றி வந்தவர். இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே இவருக்கு ஒரு திருமணமாகி மகன் இருக்கிறார்.

ஆனால் திருமண உறவு முறிந்துவிட்டதால் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று கூறினார் சூசைனா. இந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் அனுராதா மற்றும் சுஜிதா கலந்து கொண்டார்கள். அப்போது வழக்கம் போல் நிகழ்ச்சியில் உள்ள 8 பெண்களுக்கு போட்டிகளை வைக்கிறார்கள்.

அதில் சூசைனாவுக்கு, ஆர்யாவின் சட்டை பட்டனை தைக்குமாறு கூறியுள்ளனர் சிறப்பு விருந்தினர்கள். சூசைனாவும் அவர்கள் சொல்வதை செய்கிறார். ஆர்யா அணிந்திருக்கும் சட்டை பட்டனை தைக்கிறார். சரியாக பட்டனை தைத்ததால் சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பாராட்டப்படுகிறார். ஆனால் இந்த விஷயம் மற்ற போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை அவர்களே நிகழ்ச்சியில் பதிவு செய்துள்ளார்கள்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.