ஆர்யாவின் கைகளை பிடித்துக்கொண்டு அழுத அபர்ணதியின் அம்மா! எதற்காக?

நடிகர் ஆர்யா தற்போது திருமணத்திற்கு பெண் தேடுவதற்காக மும்மரமாக களத்தில் இறங்கியுள்ளார். எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் தற்போது 5 பெண்கள் அவரை இம்ப்ரெஸ் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா அபர்ணதியின் வீட்டுக்கு சென்றார். அவருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பிறகு குடும்ப உறுப்பினர்களுடன் ஆர்யா கொஞ்ச நேரம் தனியாக உரையாடினார். அபர்ணதியின் அம்மா ஆர்யாவிடம் எமோஷனலாக பேசினார். “எனக்கு ஆண் குழந்தை இல்லை. பெண் குழந்தைகள் தான் என்பதால் மிகவும் பாதுகாப்பாக வளர்த்தோம். வீட்டை விட்டு வெளியில் தனியாக விடமாட்டோம்.

என் கணவர் எப்போதும் வேலைக்காக வெளியில் தான் இருப்பார். அதனால் எங்களுக்கு வரும் மருமகன் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து எங்களை பார்த்துக்கொள்ளவேண்டும்’ என கண்ணீர் விட்டு அழுதார். ஆர்யாவும் ‘நான் நிச்சயம் இருப்பேன்’ என கூறி சமாதானம் செய்தார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles