ஆண் நண்பருடன் கடற்கரையில்.. ஓடி பிடித்து.. கட்டி உருண்டு.. விளையாடிய அமலா பால்.. வைரலாகும் வீடியோ!

சென்னை: ஆண் நண்பருடன் கடற்கரையில் ஓடி பிடித்து விளையாடிய வீடியோவை நடிகை அமலா பால் வெளியிட்டுள்ளார்.

ஆண் நண்பருடன் கடற்கரையில்.. ஓடி பிடித்து.. கட்டி உருண்டு.. விளையாடிய அமலா பால்.. வைரலாகும் வீடியோ!

லாக்டவுன் காரணமாக கேரளாவில் தனது அம்மாவுடன் வசித்து வந்த அமலா பால், லாக்டவுன் தளர்வு காரணமாக சுற்றுலா செல்ல ஆரம்பித்து விட்டார். ஆண் நண்பர்கள், உறவினர்களுடன் சந்தோஷமாக செலவிடும் தருணங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

பீர் பாட்டிலும் கையுமா.. ஆண் நண்பர்களுடன் கும்மாளம் போடும் அமலா பால் !

உறவினருடன்

கேரளாவில் பிரபலமான போட் ஹவுஸில் தனது உறவினர் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் பதிவிட்டு இருந்த நடிகை அமலா பால், சிறு வயது முதலே இவருடன் தான் பழகி வளர்ந்து வந்தேன். ஆனால், சில காலங்கள் பிரிந்து விட்டோம். மீண்டும் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது என புகைப்படம் வெளியிட்டு பதிவிட்டு இருந்தார்.

மொட்டை தலையில் முத்தம் இந்த லாக்டவுனில் குடும்ப உறவுகளை மீண்டும் திரும்பி பார்க்கத் தொடங்கிய அமலா பால், அவர்களுடன் தனது நேரத்தை சந்தோஷமாக கழித்து வருகிறார். சமீபத்தில், குடும்ப உறுப்பினர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மொட்டை தலையில் அமலா பால் கொடுத்த முத்தம் ஏகபோகமாக வைரலாகியது.

வாட்ச் விளம்பரம்

amala3 1597552519 |லாக்டவுன் தளர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், வாட்ச் விளம்பரம், போட்டோஷூட் என தனது வாழ்க்கையை பிசியாக்கி கொண்டு வருகிறார் நடிகை அமலா பால். சமீபத்தில், டேனியல் வெல்லிங்டன் வாட்ச் விளம்பரத்திற்காக கேட் உமன் போல படு கவர்ச்சியாக மாறி போஸ் கொடுத்து இருந்தார் இந்த ஆடை பட நடிகை. குட்டி ஜீன்ஸ் 3.5 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ள நடிகை அமலா பால், அதை மேலும் அதிகரிக்க தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களாக போட்டு வருகிறார்.

amala36 1597552490 |

குட்டி ஜீன்ஸ் அணிந்தபடி தனது செக்ஸியான கால்களை காட்டியபடி அமலா பால் போட்ட அந்த போஸ்ட்டுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்தன. இன்னாம்மா புகை விடுறாரு மனம், உடல், காதல், காமம் என தத்துவமாக பேசி வரும் நடிகை அமலா பால், நேற்று சிகரெட் பிடிக்கும் இலுஷன் புகைப்படத்தை வெளியிட்டு, புதிய சர்ச்சையையும் கிளப்பி இருந்தார். தனது வாழ்க்கையை தனக்கு பிடித்த விதத்தில் வாழப் போவதாக அறிவித்து வரும், அவர் பதிவிட்ட இந்த புகைப்படத்தை பல பிரபலங்களும் வாயடைத்து போயுள்ளனர்.

amala78 1597552526 |

ஆண் நண்பருடன் கேரளாவின் கொச்சினில் வசித்து வரும் அமலா பால், லாக்டவுன் தளர்வு காரணமாக கடற்கரையில் ஆண் நண்பர் ஒருவருடன் கடலில் கட்டிப் புரண்டு, ஓடியாடி விளையாடும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். மேலும், உங்களின் சுதந்திரத்தை அறிந்து கொள்ளுங்கள்.. உங்கள் உரிமையை கொண்டாடுங்கள் என சுதந்திர தின வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles