Friday, March 29, 2024

Top 5 This Week

Related Posts

அப்போ இதுக்கு பேர் என்ன..?பழைய போட்டோவை பதிவிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடிகை மீரா மிதுன் சபையை கூடி அனைவர் முன்பும் சேரன் பற்றி ஒரு குற்றச்சாட்டு சொன்னார். டாஸ்க் செய்துகொண்டிருக்கும் போது சேரன் இவரை தொட்டதை மிகைப்படுத்தி அவரது கேரக்டரை பற்றி குற்றம்சாட்டினார்.

இதனால் மனமுடைந்த சேரன் கதறி அழுத நிலையில், தற்போது நெட்டிசன்கள் பொய் குற்றச்சாட்டு சொன்ன மீராவை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

- Advertisement -

மீராவின் பழைய புகைப்படங்களை பதிவிட்டு ட்ரோல் செய்கின்றனர். ஆண் ஒருவர் மீராவின் வயிற்றில் கையை வைத்திருப்பது போல உள்ள போட்டோவை பதிவிட்டு “இதற்கு பேர் என்ன?” என வறுத்தெடுத்து வருகின்றனர்.

- Advertisement -

Contact Now!

625.0.560.350.160.300.053.800.668.160.90 -

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link