Tag: Vinayagar

சென்னையில் அரச மரத்தில் சுயம்புவாக தோன்றிய விநாயகர்! இவரை வணங்கினால் 6 வாரத்தில் நினைத்தது நினைத்தபடியே நடக்கும் தெரியுமா?

புராண காலத்திலிருந்து தமிழ்நாட்டில் பல்வேறு கோவில்கள் பிரசித்தி பெற்று விளங்கினாலும், சென்னையிலேயே இருக்கும் பல கோவில்களும் அதன் அதிசயத்தை தருவதில் குறைந்து போய்விடவில்லை. இங்குள்ள பல கோவில்கள், புதிதாக முளைத்தவை அல்ல. அவைகளும் பல்வேறு அற்புதங்களை தன்னுள்ளே கொண்டு அமைதியாக எழுந்தருளி இருக்கிறது. அந்த வகையில் சென்னை வடபழனியில் இருக்கும் இந்த கோவில் வியப்பிற்குரிய வரலாற்றைக் கொண்டு விளங்குகிறது. அப்படி அது என்ன கோவில்? அதில் இருக்கும் அதிசயங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த…

வாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து இப்படி வழிபடுங்கள்!

பரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோக பெண்ணாக இருந்து வந்த துருத்தி என்ற மங்கைக்கும் பிறந்த அழகிய குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மகரிஷி ஆகிய பரத்வாஜ முனிவர் விநாயகரை பூஜை செய்து வழிபாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தினார். அவருடைய சொல்லுக்கு இணங்க அந்த குழந்தையும் விநாயகரை வணங்கி வந்தது. அவனுடைய பூஜை வலிமையால் நெகிழ்ந்து போன விநாயகர் அந்த சிறுவனுக்கு நவகிரகங்களில் ஒருவராக பதவி உயர்வு கொடுத்தார். அவர் யார்…