Tag: venus transit 5th house

மகர ராசிக்காரர்களே.. எந்த மூலையில் இருந்தாலும் கதறி கதறி அழுதாலும்.. இது நடந்தே தீரும்!

Venus Transit Capricorn: நவம்பர் எட்டாம் தேதி முதல் அடுத்த ஒரு மாத காலத்திற்கு இது நடந்தே தீரும். தடுக்க முடியாது. எனவே அலட்சியம் வேண்டாம். மகர ராசிக்காரர்களே சுக்கிர பெயரிச்சியால் சில காரியங்கள் நடந்தே தீரும். எந்தெந்த நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது என்பதை பார்ப்போம். மகர ராசிக்காரர்களை பொறுத்த வரைக்கும் மிக வலுவாக இந்த தருணத்தில் ராசியின் அதிபதியான சனிக்கு நட்பு கிரகமாக இருக்கக்கூடிய சுக்கிரன் லாப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய பன்னிரெண்டாம் இடத்திற்குள் நுழைகிறார்.