Tag: vasthu

உங்கள் கட்டிலுக்கு கீழே இருக்க வேண்டிய இந்த 6 பொருட்களால் நடக்கும் அதிசயங்களை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

முந்தைய காலத்தில் எல்லாம் இரவில் தூங்கும் பொழுது சில பொருட்களை தன்னுடனே வைத்துக் கொண்டு தூங்கச் செல்வார்கள். இதைத் தெரிந்து செய்தார்களா? அல்லது தெரியாமல் செய்தார்களா? என்பது தெரியாது! ஆனால் உண்மையில் அவர்கள் செய்த ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. அவர்கள் பயன்படுத்திய அந்த காலத்திய உலோகப் பொருட்கள் மனிதனுடைய உடலுக்குள் ஆற்றல்களை தூண்டி விடக்கூடியவை. அவ்வகையில் நாமும் இந்த பொருட்களை எல்லாம் கட்டிலுக்கு மற்றும் தலையனைக்கு கீழே வைத்துக் கொண்டு தூங்க சென்றால் என்னவெல்லாம்…

தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்யுமாம்! அதனால் தவறியும் அங்கு இதையெல்லாம் செய்து விடாதீர்கள்.

ஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்டலஷ்மியும் வாசம் செய்வது போல, தலைவாசல் கதவில் குலதெய்வம் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறப்படுகிறது. உங்களுடைய குலதெய்வம் உங்கள் வீட்டின் கதவில் தான் குடியிருக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டின் கதவை சத்தமில்லாமல் திறக்கவும், மூடவும் கூறுவார்கள். அடிக்கடி தேங்காய் எண்ணெய் விட்டு சுலபமாக மூடும்படி வைத்திருப்பார்கள். குழந்தைகள் கதவின் தாழ்ப்பாளை ஆட்டும் பொழுது பெரியவர்கள் அதட்டுவதை நாம் கேட்டிருப்போம். இவ்ளோ ஏன்! நாமே கூட அந்த தவறை செய்து விட்டு பல…