Tag: vara

ஒருமுறை இந்த பெயரை மனதார நினைத்து உச்சரித்தாலே அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்கிவிடும்.

வாழ்வில் சந்தோஷம் நிலையாக இருக்க வேண்டும் என்றால், பணமாக இருந்தாலும், அதிர்ஷ்டமாக இருந்தாலும் அளவோடு தான் இருக்க வேண்டும். அளவுக்கு மீறி அதிர்ஷ்டம் அடித்தாலும் பிரச்சனைதான். அளவுக்கு மீறி பணத்தை சம்பாதித்து வைத்துக் கொண்டாலும் பிரச்சனை தான். சுகமோ துக்கமோ எல்லையை மீறி செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவரவர் கையில்தான் உள்ளது. சரி, இப்போது உங்களுக்கு அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால், உங்கள் கையில் ஒரு ரூபாய் கூட இல்லை என்ன செய்யலாம்?இறைவழிபாட்டின் மூலம்…

உங்களுடைய வீட்டில், பீரோ வைத்திருக்கும் இடத்தில், இந்த தவறை நீங்கள் செய்து இருக்கிறார்களா என்று பாருங்கள்! இதனால் கூட பண கஷ்டம் வரும்.

வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு சிலருக்கு சாஸ்திர சம்பிரதாயங்களின் மேல் சுத்தமாக நம்பிக்கையே வராது. அவர்களது நேரம் நன்றாக இருக்கும். அவர்கள் செய்யக்கூடிய தவறுகள் அவர்களை பாதிக்காமல் இருந்திருக்கும். ஆனால், நம்முடைய நேரம் என்பது எப்போதுமே ஒரே மாதிரி இருந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. என்றைக்கோ செய்த தவறுக்காக, நீண்ட நாள் கழித்து, அந்தத் அதற்கான தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்பட்டிருக்கும். அந்த வரிசையில் நம்முடைய நேரம் சற்று தடுமாறும் சமயத்திலும்,…