Tag: Thanneer
காலை வேளைகளில் முதல் வேலையாக நீர் அருந்துவது அவசியமா…?
உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு நீரான அத்தியாவசியமானதாக இருக்கின்றது.அத்துடன் நமது உடலின் 70 சதவீதமான பகுதி நீரினாலேயே ஆக்கப்பட்டுள்ளது.இப்படியிருக்கையில் நீர் அருந்துவதானது பல்வேறு நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றது.உதாரணமாக அன்றாடம்...

