Tag: thanga
1 கிராம் தங்கம் கூட வாங்க முடியவில்லையா? சனிக்கிழமையில் துளசியை இப்படி செய்யுங்கள், தங்க நகை குவியும்!
எல்லோருக்குமே தங்க நகை வாங்க வேண்டும் என்கிற கனவு இருக்கும். அதிகமாக ஆசைப்படா விட்டாலும் கழுத்திலும், காதிலும் தங்கத்தை போட்டு அழகு பார்க்க வேண்டும் என்கிற ஆசை குழந்தைக்காக பெற்றோருக்கும், மனைவிக்காக கணவனுக்கும் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு தங்க நகை என்பது ஆடம்பரப் பொருளாக இருக்கும். தங்க நகைக்காக செலவு செய்ய முடியாத அளவிற்கு அவர்களுடைய சூழ்நிலை இருக்கும். தங்கம் என்பதும் ஒருவகையில் மகாலட்சுமி அம்சம் தான். உங்கள் வீட்டில் தங்கம் அதிகம் சேர்வதற்கு சனிக்கிழமையில்…
குலதெய்வத்திற்கு இந்த பூஜையை செய்தால் தங்கம் தானாகவே வந்து உங்கள் வீட்டில் தங்கும்.
இன்றைய சூழ்நிலையில் தங்கம் விற்கும் விலையில் எங்கிருந்து தங்கத்தை வாங்குவது? என்ற கேள்வி, இந்த தலைப்பை படித்தவர்களது மனதிலும் கட்டாயம் இன்நேரம் எழுந்திருக்கும். ஆனால், சில சுபகாரியங்களை தங்கம் இல்லாமல் நிகழ்தவே முடியாது. அந்த வரிசையில் முதலில் நிற்பது திருமணம். திருமணத்திற்கு திருமாங்கல்யம் தங்கத்தில் தான் வாங்க வேண்டும். ‘மஞ்சள் கிழங்கிலும் தாலி கட்டலாம்’. உங்களுடைய வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால், அந்தக் குழந்தைக்கு தங்க நகை வாங்கி சேர்க்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தால், உங்க…
கஷ்டம் காணாமல் போக, காலமும் நேரமும் கைக்கூடி வர, பன்னீருடன் இந்த 1 பொருட்களை சேர்த்து, பணம் வைக்கும் இடத்தில் ஒரு சொட்டு தெளித்தால் கூட போதும்!
நமக்கு வர வேண்டிய காசு, நம் கைகளுக்கு வரவேண்டும் என்றால் கூட, அதற்கு காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கு நேரம் நன்றாக இல்லையோ, அவரை பிரச்சனைகள் சுழற்றி சுழற்றி அடிக்கும் என்பார்கள். நம்மை சுற்றி இருக்கும் காலத்தையும், நேரத்தையும், நம்முடைய விதியையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு இல்லை. ஆனால், நமக்கு இருக்கக்கூடிய கெட்ட நேரத்தை, நமக்கு இருக்கக்கூடிய கெட்ட ஆற்றலை, குறைக்க கூடிய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து…

