Tag: Social Networks
சமூக வலைத்தளத்தில் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டால் ஏமாற்றங்கள் ஏராளம்..
சமூக வலைத்தளங்களில் வீட்டு விஷயங்களை எழுதுவது, சின்ன பிரச்சினைகளை கூட பகிர்ந்து கொள்வது பாதுகாப்பானதல்ல. சமீபகாலமாக அதிகரித்துவரும் ‘சைபர் கிரைம்’ குற்றங்களுக்கு இதுவே காரணம்.சமூக வலைத்தளத்தில்...

