Tag: Shivan
தம்பதியர் பிரச்சனையை தீர்க்கும் கேதாரீஸ்வர விரதம்
கேதாரீஸ்வர விரதம் கடைப்பிடித்து உமா மகேஸ்வரரை வழிபட தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் சுபிட்சம் மேலோங்கும்.பிருங்கி என்றொரு முனிவர், தீவிரமான...

