Tag: seiya

பெண்கள் மனதில் நினைக்கவே கூடாத விஷயங்களில் இதுவும் ஒன்று. இப்படி நினைப்பவர்களுடைய குடும்பத்திற்கு கஷ்டம் வருவதை யாராலும் தடுக்க முடியாது.

பெண்களின் மனதிற்குள் நினைக்க கூடாத விஷயம் என்றால் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. சில எதிர்மறையான விஷயங்களை பெண்கள் எப்போதும் தங்களுடைய மனதில் நினைக்கவே கூடாது. நேர்மறை எண்ணத்தோடு எந்த வீட்டில் ஒரு பெண் சந்தோஷமாக இல்லறத்தை நடத்தி செல்கின்றாளோ, அந்த வீடு சுபிட்சம் அடையும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். குழப்பமான மனநிலையில் உள்ள பெண்கள் இருக்கும் வீடும், குழம்பி போய் தான் இருக்கும் என்பதில், ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. வீட்டில்…

பெண்கள், மன குழப்பமான நேரங்களிலும், தெளிவான முடிவை எடுக்க இந்த பொருளை கையில் வைத்துக் கொண்டாலே போதும்.

ஆண்களினால் கூட சில சமயங்களில் குழப்பமான பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவை எடுக்க முடியாது. வீட்டில் இருக்கும் ஆண்கள், குழப்பமான சமயங்களில் தங்களுடைய அம்மாவிடமோ, தங்களுடைய மனைவியிடமோ, இருக்கக்கூடிய பிரச்சனையை சொல்லி, என்ன செய்யலாம் என்ற தீர்வினை கேட்பார்கள். சில பேர் தங்களுடைய பெண் குழந்தையிடம், அதாவது தன்னுடைய மகளிடம் கூட கஷ்டத்தை சொல்லி, குழப்பமான பிரச்சினைக்கு தீர்வினை கேட்டுக் கொள்வார்கள். ஏனென்றால், சிக்கலான குழப்பங்களுக்கான தெளிவினை கொடுக்கக்கூடிய சக்தி பெண்களிடம் இயல்பாகவே உள்ளது. எந்த வீட்டில் பெண்களை…

பெண்கள் தங்களுடைய வீட்டில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இந்த இடம் அசுத்தமாக இருந்தாலும் வீட்டில் பிரச்சனைகள் வரும்.

என்னதான் வீட்டை பராமரிக்க ஆண்கள் உதவியாக இருந்தாலும், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில் முழு பொறுப்பும், அக்கறையும் பெண்களிடத்தில்தான் இருக்கு‌ம். அந்த வரிசையில் பெண்கள் தங்கள் வீட்டு பூஜை அறை, சமையல் அறை, குளியலறை, இப்படியாக எல்லா இடங்களையும் சுத்தமாகப் பராமரித்து வந்தாலும், குறிப்பாக பெண்கள் தங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் இந்த பொருட்களையும், இந்த பொருட்கள் வைக்கும் இடத்தையும் பிரத்தியேகமாக கொஞ்சம் அதிகமாக அக்கறை எடுத்து சுத்தமாக, பளபளப்பாக நிறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். அது என்ன…

1 கிராம் தங்கம் கூட வாங்க முடியவில்லையா? சனிக்கிழமையில் துளசியை இப்படி செய்யுங்கள், தங்க நகை குவியும்!

எல்லோருக்குமே தங்க நகை வாங்க வேண்டும் என்கிற கனவு இருக்கும். அதிகமாக ஆசைப்படா விட்டாலும் கழுத்திலும், காதிலும் தங்கத்தை போட்டு அழகு பார்க்க வேண்டும் என்கிற ஆசை குழந்தைக்காக பெற்றோருக்கும், மனைவிக்காக கணவனுக்கும் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு தங்க நகை என்பது ஆடம்பரப் பொருளாக இருக்கும். தங்க நகைக்காக செலவு செய்ய முடியாத அளவிற்கு அவர்களுடைய சூழ்நிலை இருக்கும். தங்கம் என்பதும் ஒருவகையில் மகாலட்சுமி அம்சம் தான். உங்கள் வீட்டில் தங்கம் அதிகம் சேர்வதற்கு சனிக்கிழமையில்…

திருஷ்டி: உங்களைப் பார்த்து பொறாமை பொறாமைப்படுகிறார்களா? அப்படின்னா இது செஞ்சுட்டு அப்புறமா வீட்டுக்குள்ள போங்க!

குடும்பத்துடன் நீங்கள் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து பலரும் பொறாமைப் படுகிறார்களா? உங்கள் தொழில் மற்றும் வியாபாரம் வளர்ச்சி அடைவதை பார்த்து திருஷ்டி வைக்கிறார்களா? அப்படின்னா எப்பவுமே இந்த ஒரு விஷயத்தை உங்க கூட எடுத்துட்டு போங்க. இது உங்களுடனே இருக்க இருக்க உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்திற்கு உண்டாகும் திருஷ்டிகள் மொத்தமும் தன்னிடம் ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. அது என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.நீங்க குடும்பத்தோட எங்கேயாவது வெளியே போறீங்க…