Tag: sani
வாழ்க்கையில் நாய் படாதபாடு படுபவர்கள்! சனிக்கிழமையில் நாய்களுக்கு இந்த உணவை மட்டும் கொடுத்து பாருங்கள்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருப்போம். எல்லோருக்கும் கஷ்டங்கள் வந்து தான் போகும். ஆனால் ஒரு சிலருக்கு கஷ்டமே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சினை என்று லைன் கட்டி நிற்கும். இது போன்றவர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும் என்பது போல், துன்பங்கள் வரும் பொழுது இறைவனுக்கு வேண்டியதை செய்தால் தான் துன்பமில்லாத வாழ்க்கையும் அமையும்.ஒருவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களே வந்து கொண்டிருந்தால்…

