Tag: #Raiza Wilson
பிக்பாஸ் புகழ் ரைசா வா இது, வெளியான சூப்பர் புகைப்படம்- ஆள் அடையாளமே தெரியவில்லையே?
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு தனி டிரண்ட் உருவாக்கியவர் ரைசா. பெங்களூரில் மாடல் அழகியாக வலம் வந்த அவர் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் மக்களிடம் அதிகம் அறிமுகமானார்.அந்நிகழ்ச்சியால் அவருக்கு கிடைத்த புகழின் பேரில் படங்கள் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார்.இந்த லாக் டவுனில் கூட ஒரு புதிய படத்தை நடித்து முடித்துள்ளார். தற்போது அவர் தனது சிறு வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதைப்பார்த்தால் ரைசா யார் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை, இதோ…
போட்டோ லீக் பண்ணிருவேன் – பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண், ரைசா நடிக்கும் பியார் பிரேமா காதல் டிரைலர்
Pyaar Prema Kaadhal Official Trailer

