Tag: ragasiyam
பூஜை அறையில் இந்த 3 விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும். பணக்கஷ்டம் வரவே வராது!
பூஜை புனஸ்காரங்களை எல்லாம் எல்லோராலும் தினமும் கடைபிடித்து வருவது முடியாத விஷயம். நிறைய பேர் இன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலையையும் சமாளித்து விட்டு, வீட்டில் இருக்கும் வேலைகளையும் முடித்து இரவு தூங்குவதற்கு கூட நேரம் இல்லாத சூழ்நிலையில் இருப்பவர்களால் வீட்டில் இருக்கும் பூஜை அறையை கவனிக்க முடியாமல் போய் விடுகிறது. சாஸ்திரத்திற்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிடுபவர்கள் இன்று நிறைய பேர் இருக்கிறார்கள்.தினமும் விளக்கேற்றி வழிபடுவதால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருகும் என்பது சாஸ்திர…

