Tag: products
ரேஷன் கடையில் இருந்து வாங்கும் பாமாயிலை இனி யாரும் வீணாக்காதீர்கள்! பாமாயிலில் இருக்கக்கூடிய அதிகப்படியான பித்தத்தை எப்படி வெளியே எடுத்து பயன்படுத்துவது? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்.
பெரும்பாலும் நம்மில் பலபேர் பாமாயிலை கடையிலிருந்து, காசுகொடுத்து வாங்க மாட்டோம். ஆனால் கட்டாயம் ரேஷன் கடையில் இருந்து நமக்கு விலை குறைவான பாமாயில் கிடைக்கின்றது. சில பேர் இந்த பாமாயிலை விற்று விடுவார்கள். சில பேர் இந்த பாமாயிலை தங்களுடைய வீட்டிற்கு சமையலுக்கு பயன் படுத்திக் கொள்வார்கள். விலை குறைந்த இந்த பாமாயிலை விற்காமல், வீணாக்காமல் கட்டாயம் நம் எல்லோராலும் பயன்படுத்த முடியும். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப்…

