Tag: pera

நீங்கள் நினைக்கும் காரியம் உடனே வெற்றி அடைய, வெளியில் செல்லும் பொழுது இந்த 3 நிறத்தை மட்டும் தவிர்த்து விடுங்கள்!

ஒவ்வொருவருடைய மனதிலும் ஆயிரமாயிரம் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் எப்போதும் இருக்கும். அது அவ்வப்போது மாறிக் கொண்டே கூட இருக்கும். நாம் ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் பொழுதும், நிச்சயமாக ஏதாவது ஒரு விஷயம் நடைபெற வேண்டும் அல்லது இன்றைய நாள் நல்லபடியாக அமைய வேண்டும் என்கிற சிந்தனையோடு தான் வெளியே செல்வோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சில நாட்களில் அப்படி வெளியே கிளம்பும் பொழுது இன்று நாம் செல்லும் காரியம் வெற்றியாக வேண்டும் என்கிற கனவுகளோடு…

வெள்ளிக்கிழமை, வெற்றிலையில் இந்த 5 பொருட்களை வைத்து  மகாலட்சுமி வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். தோல்வியை துரத்தி அடிக்க சுலபமான வழிபாடு.

வெற்றி என்றாலே அது வெற்றிலைக்கு சொந்தமான ஒன்று தான். வெற்றிலையை வைத்து நாம் வழிபாடு செய்தால், நாம் வைக்கும் வேண்டுதலுக்கு நிச்சயம் உடனே பலன் உண்டு. இதனால்தான் பூஜைக்கு வெற்றிலை பாக்குக்கு முதலிடம் தரப்படுகிறது. உதாரணத்திற்கு அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கத்தை வைத்திருந்தார்கள். அதாவது தாம்பூலம் தரிப்பது என்றும் இதை சொல்லலாம். இப்படியாக தாம்பூலம் தரித்த வாயோடு அவர்கள் எந்த வாக்கை சொன்னாலும், அது உடனே பலிக்கும் என்பதும் உண்மையான ஒரு…