Tag: paracetamol p 500 news

அடிக்கடி பாரசிட்டமால் சாப்பிடுறீங்களா? இந்த பதிவு உங்களுக்கானது..!

 காய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி இப்படி எல்லா வலிகளுக்கும் கொடுக்கப்படும் மாத்திரைதான் பாரசிட்டமால். அரசு மருத்துவமனைக்கு சென்றால் போதும் பாக்கெட் பாக்கெட்டாக கொடுப்பது பாராசிட்டமலைதான்.இந்த மாத்திரைகளை...