Tag: new

அனல் பறக்கும் மாஸ்டர் திரைவிமர்சனம் – MASTER Movie Review

ஓடிடி, கொரோனா தாக்கம், லீக்கான காட்சிகள் என பல தடைகைளை தாண்டி, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தமிழ் திரையுலகமே உயிர்பெற திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மாஸ்டர்...

ஆங்கில புத்தாண்டில் எதை செய்தால் அதிர்ஷ்டம்? எதை செய்தால் துரதிருஷ்டம் ஏற்படும்? நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

புத்தாண்டன்று ஒவ்வொருவரும் புதிதாக சில விஷயங்களை கடைப்பிடிப்பதும், சில விஷயங்களை இனி செய்யக்கூடாது என்று தவிர்ப்பதும் காலம் காலமாக செய்து வரும் ஒரு வழக்கமாகும். ஒவ்வொரு புதிய ஆண்டும் பல முடிவுகளும், சில தொடக்கங்களும், மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அதிர்ஷ்ட வரமாகும். அதை எப்படி சரியாக பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அந்த வருடத்திய மகிழ்ச்சியான தருணங்கள் அமைந்திருக்கும். அந்த வகையில் நாளை வரவிருக்கும் 2021-ஆம் ஆங்கில புத்தாண்டு அன்று வீட்டில் எந்த விஷயங்களை எல்லாம்…

புத்தாண்டு அன்று காலையில் இப்படி பூஜை செய்தால், வருடம் முழுவதும் உங்கள் வீட்டில் கஷ்டமும், வறுமையும் இருக்காது.

நம்முடைய வீடும், நம் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களும் என்றைக்குமே சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதுதான் நம்மில் பல பேருடைய வேண்டுதலாக இருக்கிறது. கஷ்டமும், வறுமையும் நம்மை விட்டு நீங்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்துதான் புத்தாண்டை வரவேற்போம். இது எல்லோருடைய இயல்புதான். கடந்த வருடம் நாம் கடந்து வந்த கஷ்ட நஷ்டங்களுக்கு இந்த வருடமாவது விடிவுகாலம் பிறக்காதா என்ற ஏக்கமும் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. நமக்கு இருக்கக்கூடிய எல்லாவகையான கஷ்டங்களும் நீங்க, வீட்டில் செல்வவளம் நிலைத்து…