Tag: negative

1 டம்ளர் தண்ணீரும், 1 ஸ்பூன் கல் உப்பும் இருந்தால் போதும்! உங்கள் வீட்டில் கெட்ட அதிர்வலைகள் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நல்லது என்று ஒன்றிருந்தால், கெட்டது என்று ஒன்று இருக்கும், இதுவே உலக நியதி. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் இரண்டு விஷயங்கள் நெகடிவ், பாசிடிவ் என்று நிச்சயமாக இருக்கும். அப்படியான வகையில் வீட்டிலும் நெகட்டிவ் எனர்ஜிகள் மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜிகள் இருக்கும். இதில் நெகட்டிவ் எனர்ஜிகள் வீட்டில் இருந்தால் வீட்டில் இருக்கும் நிம்மதி போய்விடும். கெட்ட கனவுகள், அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போதல் நடக்கும். அது போல் வீட்டில் பண வரவும் தடைபட்டு, கஷ்டம் ஏற்படும்.…