Tag: guru vakra peyarchi 2024
புதன் – குரு வக்ர பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு பணவரவு; ராஜயோக பலன்கள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி மட்டுமல்லாது, அவற்றின் வக்ர நிலை, வக்ர நிவர்த்தி, அஸ்தனம, உதயம் என அனைத்தும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றம் 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் மற்றும் குரு பகவானின் வக்ர நிலைகள் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். பல கிரகங்கள் நவம்பர் மாதத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. நவம்பர் 7ம் தேதி சுக்கிரன்

